Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

Pearly Penile Papules - ஆணுறுப்பின் தலைப் பகுதிக்கு கீழே முத்துக் கட்டிகள்

அநேகமான ஆண்களிலே ஏற்பட்டிருக்கும். இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள் முத்துக் கோர்வை போல வரிசையான தோற்றம் கொடுப்பதால் இந்தப் பெயர் வந்தது.



ஆணுறுப்பின் முனையில் பருக்களா? எந்த ஆணும் ‘இந்த பிரச்சனைக்காக அச்சப்படவேண்டிய அவசியமில்லை:-
இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள் (Pearly penile papules) முத்துக் கோர்வை போல வரிசை யான தோற்றம் கொடுப்பதால் இந்தப் பெயர் வந்தது. இவை ஒரு வகை எண்ணெய்ச் சுரப்பிகளாகும்.




 இது பருவமடைதலின் போது ஆண்களுக்கு ஆண்குறியில் எண்ணெய்த் தன்மையை உருவாக்க (காய்ந்து போகாமல் இருக்க) தானாக உருவாகும். சிலருக்கு ஆரம்பத்தில் பெரிதாக இருக்கும், ஆனால் வயது ஆக ஆக அது சிறிதாகும், சில வேளை காலப் போக்கில் மறைந்தே போகலாம். எல்லா ஆண்களுக்கும் உருவாகும், ஆனால் அணைவருக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. இது ஒரு உடல் மாற்றம் தான். 

இவ்வாறு கட்டிகள் ஏற்பட்டவுடன் ஆண்கள் தங்களுக்கு எதோ பாலியல் தொடர்பான நோய் ஏற்பட்டு விட்டதாக அச்சப்பட்டு வெளியில் சொல்லிக்கொள்ள முடியாமலும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில் இது அச்சப்பட வேண்டிய விடயமா?
இல்லவே இல்லை!

இது பொதுவாக இளவயது ஆண்களுக்கு ஏற்படுகின்ற மாற்றமாகும். இதற்கும் பாலியல் நோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது பாலியல் மூலம் தொற்றுகிற நோயும் அல்ல.
இந்த பொதுவான பிரச்சினைக்காக எந்த ஆணும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
இதற்கு எந்தவிதமான மருத்துவச் சிகிச்சையும்தேவையும் இல்லை.
அதையும் தாண்டி இவற்றை நீக்கத் தான் வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் ஒரு தோலியல் நிபூணரச் சந்தித்து காபனீர் ஒக்சை ட்டு லேசர் மூலம் இலகுவாக அகற்றிக் கொள்ளலாம்.

வெளிப்படையாகக் கூறப் போனால் பெண்கள் தங்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை லேசர் சிகிச்சை மூலம் அகற்றுவார்களே! அது மாதிரித்தான்.

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் அந்தரங்க உறுப்பை மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். ஆனால் ஆண்கள் இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். சாதாரணமாக நினைப்பார்கள்.

ஆனால் இப்படி அக்கறை எடுத்துக் கொள்ளாமல இருந்தால், அப்பகுதியில் சீக்கிரம் தொற்றுகள் ஏற்படக்கூடும். அதிலும் அப்பகுதி எப்போதும் காற்றோட்டமின்றி இருப்பதால், அதிகம் வியர்த்து, அதனால் அப்பகுதியில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வளரக்கூடும்.

மென்மையான சோப்பு:
ஆணுறுப்பு மிகவும் சென்சிடிவ்வானது. எனவே மிகவும் கவனமாக அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஆண்குறியின் முனையில் தான் அதிக அழுக்குகள் சேரும். மேலும் அவ்விடத்தில் தான் பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகும். எனவே அவ்விடத்தை மென்மையான சோப்பு கொண்டு தினமும் தவறாமல் கழுவ வேண்டும். மேலும் ஜிம் சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்ததும் கழுவ வேண்டியது முக்கியம். ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகம் வியர்த்திருப்பதால், கழுவ வேண்டும்.

ட்ரிம்/ஷேவிங்:
அந்தரங்க பகுதியில் வளரும் முடியை அவ்வப்போது ட்ரிம் அல்லது ஷேவிங் செய்துவிட வேண்டும். ஏனெனில் முடி இருந்தால், அதிகம் வியர்க்கும். அதுமட்டுமின்றி முடி அதிகம் இருந்தால், அப்பகுதியில் பொடுகு, பேன் போன்றவை தாக்கக்கூடும். எனவே மாதம் ஒருமுறை தவறாமல் ட்ரிம் அல்லது ஷேவிங் செய்ய வேண்டும்.

உடலுறவுக்கு முன் மற்றும் பின்:
உடலுறவு கொள்ளும் முன்னும் சரி, பின்னும் சரி, மறக்காமல் கழுவ வேண்டும். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும். முக்கியமாக உடலுறவுக்கு முன் ஆண்கள் கழுவ வேண்டியது அவசியம். ஏனெனில் ஆண்குறியின் முனையில் இருக்கும் ஒருவித திரவமானது துணைக்கு தொற்றுக்களை ஏற்படுத்தும். எனவே தவறாமல் உறவுக்கு முன்னும், பின்னும் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

ஆண்குறியின் மேல்தோல்:
ஆண்குறியின் மேல்தோலுக்கு அடியில் சுத்தமாக கழுவ வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் அந்த இடம் தான் பாக்டீரியாக்கள் அதிகம் வளர்வதோடு, சேரவும் செய்யும். முக்கியமாக அந்த இடத்தை கழுவும் போது கவனமாக இருக்க வேண்டும்.

இரவில் காற்றோட்டம் கொடுங்கள்:.
அந்தரங்க பகுதியில் காற்றோட்டம் இருக்கும் படி செய்ய வேண்டியது அவசியம். அதற்கு இரவில் படுக்கும் போது, உள்ளாடை அணிவதைத் தவிர்க்கவும். இதனால் அப்பகுதியில் வியர்ப்பதை தவிர்ப்பதோடு, துர்நாற்றம் வீசுவதையும் தவிர்க்கலாம்.

கடுமையான துர்நாற்றம்:
ஆணுறுப்பின் முன் பகுதியில் மாவுமாவாக உள்ள ஸ்மெக்மா என்ற மாவுப்பொருள் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதனை அவ்வப்போது முறையாக சுத்தம் செய்யாவிட்டால், அது ஆண்குறியை சிவக்கச் செய்வதோடு, வீக்கத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் அந்த ஸ்மெக்மா ஆணுறுப்பு புற்றுநோயைக் கூட உண்டாக்கும்.

உள்ளாடை:.
தினமும் குளிக்கும் போது உள்ளாடையை வெறும் நீரில் அலசாமல், சோப்பு பயன்படுத்தி, சுடுநீரில் அலசி உலர வைக்க வேண்டும். குறிப்பாக காட்டன் உள்ளாடையைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் வியர்வையை காட்டன் உறிஞ்சி, அவ்விடத்தில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும்...

Note:
மாற்றமைவுகள்(Disorders)
Paraphimosis என்பது பிறப்பு உறுப்பின் முந்தோல் மொட்டை தாண்டி வெளியே வராமல் இருப்பது. கையடிக்கும்போது தோலை பின்னுக்கு தள்ளாமல் கையடிப்பது. இதனால் விந்து தோலின் உள்பக்கம் தங்கிவிடும். இன்ன பிற தொற்றுக்கு வழி வகுக்கும்

Peyronie’s disease, ஆண் குறியில் மென்மையான திசுக்களில் வந்திசுக்கள் வளர்வது. இவை புணரும்போது வலியை ஏற்படுத்தும். இதற்கு சிகிச்சை உண்டு.

Thrombosis இது அதிகமாக ஓழ்பஜனை செய்யும்போது அல்லது ஆண் குறியில் அதிகமாக ஊம்பும்போது ஏற்படுவது. இது தானே சரியாகும்.

ஹெர்ப்ஸ் வைரஸ் ஓக்கும்போது பரவும். ஆண் பெண் இருபாலருக்கும் பரவும். பிறப்புறுப்பின் தோலில் ஒருவித கொப்புளங்களை ஏற்படுத்தும்

Pudendal nerve entrapment இது ரொம்ப முக்கியம். ஓத்து முடித்துவிட்டு குப்புறப் படுத்து நசுக்குவது, குப்புறப் படுத்து தூங்குவது, இரண்டு காலையும் ஒட்டியே வைப்பது, விபத்து காரணமாக pudendal நரம்பு செயல் இழந்து, சுண்ணி விரைக்கும்போதெல்லாம் வலி ஏற்படுத்தும்

Penile fracture விறைத்து நிற்கும் ஆண் குறியில்மடக்கி உடைப்பதுதான் இது. ஊள்ளே இரத்தக் கசிவு ஏற்படும், கூடவே வலியும். அப்படி உங்கள் காதலில் உடைத்துவிட்டால் உடனே மருத்துவரிடம் ஓடுங்கள். உடனடி சிகிச்சை அவசியம்.

Diabetes, peripheral neuropathy காரணமாக ஆண் குறியின் உணர்வுத் தன்மை குறைந்துவிடும். மற்றது நரம்பு மண்டல பாதிப்பு (உ.ம்: கரண்ட் ஷாக்). இது குணமடைய நாளாகலாம் அல்லது குணமாகமலும் போகலாம். டயாபடிஸை கட்டுப்பாட்டில் வைப்பது மிக அவசியம்.

No comments:

Post a Comment