Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

சுத்தம் சுகாதாரம் - இவற்றை கடைபிடிக்கவும்

டாப் மற்றும் பாட்டம் பசங்க இருவருக்கும் இது பொருந்தும்
 
தினமும் இரண்டு வேலை பல் துலக்கவும்
குறிப்பாக உடலுறவுக்கு முன்பும் பின்பும் LISTERINE அல்லது bubble  gum அல்லது ஏதாவது ஒரு வாய் துர்நாற்றம் நீக்கும் mouth freshner உபயோகிக்கவும் 
 
உங்கள் ஆண்குறி, கொட்டைகள், தொடை இடுக்கு போன்ற பகுதிகளை தினந்தோறும் தவறாமல் நன்கு சோப்பு பயன்படுத்தி சுத்தமாக வைத்திருக்கவும். முக்யமாக உங்கள் ஆணுறுப்பை நன்கு சுத்தபடுத்தி வைத்திருங்கள். முடிந்தால் முன் தோலை பின்னால் தள்ளி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் உங்கள் மொட்டு பகுதியை நகம் படாமல் நன்கு சோப்பு போட்டு கழுவி விடுங்கள். தினமும் குளிக்கும் போது இதை தவறாமல் செய்யவும்.
 
தினமும் காலை எழுந்தவுடன் மலம் கழியுங்கள். நன்றாக முக்கி மலம் கழியுங்கள். மலம் வெளி வருகிற பாதை சுத்தமாக இருகிறதா என பார்க்க உங்கள் இடது கை நடு விரலை சொருகி பாருங்கள் லேசாக உள்ளே வெளியே என விரலை விட்டு விட்டு எடுங்கள். இப்போது மீதமிருக்கும் மலமும் வந்து விடும். பின்னர் நன்றாக சோப்பு போட்டு உங்கள் மல துவாரத்தை 1க்கு 2 முறை கழுவி விடுங்கள். இப்படி செய்வதால் நீங்கள் சுத்தமாக ஆரோக்யமாக இருப்பதாக உணர்வீர்கள். இதை முக்யமாக விடுதிகளில் தங்கி படிக்கும் வேலை பார்க்கும் இளைஞர்கள் தவறாமல் செய்ய வேண்டும். 
 
எப்போதும் குளித்து முடித்துவிட்டு ரோல்-on deodarant  பயன்படுத்தவும் - விலையும் கம்மி. உஷார் - விளம்பரங்களை பார்த்து விலையுயர்ந்த பாடி ஸ்ப்ரே மற்றும் ஸ்சென்ட் களுக்கு செலவு செய்யாதீர்கள். இவற்றில் இருக்கும் அமிலங்களால் உடல் உபாதைகள் ஏற்படும். தோல் நோய் வர வாய்புகள் அதிகம். சென்ட் தவிர்த்து ரோல் on deodarant பயன்படுத்தவும்.
 
உடலுறவின் போது குளித்து சுத்தமாக இருக்கவும். ஆணுறை பயன்படுத்தவும். K  Y ஜெல்லி மற்றும் தண்ணீர் பசையுள்ள ஜெல்களை பயன்படுத்தவும். இவை ஆசன வாய் (சூத்து ஓட்டை) பகுதியில் தடவி - ஆணுறுப்பு உள்ளே செல்ல எதுவாய் இலகுவாய் உட்சென்று புணர (ஓக்க) வழி வகுக்கும்.
 
நீங்கள் இருவரும் (டாப் மற்றும் பாட்டம்) சுத்தமாக இருந்தால் - நன்றாக ஆணுறுப்பை, கொட்டைகளை, சூத்தை - சப்ப, நக்க, கடிக்க மிகவும் நன்றாக இருக்கும். 
 
உங்கள் ஆரோக்யத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஜட்டி:
இன்று பெரும்பாலான இளைஞர்கள் v shape ஜட்டிகளையே உபயோகிகிரார்கள் - இதனால் தொடை இதுக்கு பகுதி உராய்ந்து உராய்ந்து அந்த இடமே சிராய்ப்பு ஏற்பட்டு சிவந்து புண்ணாகி விடுகிறது. இதற்கு மாற்று வழி trouser மாடல் ஜட்டிகள் உள்ளது இதை பயன்படுத்துங்கள். இதுவும் sexyaaga தான் இருக்கும். v shape ஜட்டிகளை தவிருங்கள். 

At the same time V Shape Brief is the good one for indian/Asian hot climate. H type trousers are made only for countries having more cold... So, we need to understand that too. 

No comments:

Post a Comment