Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

எங்கே எனது கவிதை

பாலியல் தொழில்ன்னா என்னன்னு தெரியுமா? காசுக்கும் சுகத்துக்கும் கண்டவனோட படுக்கிறவங்களுக்கு ஏன் அது தப்புன்னு புரிய மாட்டேங்குது?
சுகத்துக்காக இன்னொருவரை நாடுபவருக்கும் காசுக்குப் படுக்கப் போகும் விபச்சாரிக்கும் என்ன வித்தியாசம்?
பெண்களுக்கு மட்டும் தான் கற்பு இருக்கிறதா?
ஏன் ஒருவனுக்கு ஒருவன் என்று வாழ முடியவில்லை? இதற்குக் காரணம் சமூதாயம் செலுத்தும் தாக்கமா? இல்லை, Bi Sexual நபர்களின் சூழ்ச்சிகளா(எல்லா Bi Sexual நபர்களையும் குறிப்பிட வில்லை)? Gay என்றால் எவன் கூட வேணும்னாலும் படுக்கலாம் அவனுக்கு ஒருத்தன் கூட மட்டும் காதல் ஏற்படக் கூடாதுன்னு ஏதாச்சும் சட்டம் இருக்கா? இப்புடி பலரின் தலையெழுத்தை மாற்றியது யார்? கண்டவன் சுன்னிய ஊம்புறதுக்கும், கண்டவனுக்கு சூத்துக் குடுக்கவும், கண்டவனுக்கு சூத்தடிக்கவும், கண்டவனுக்கும் சுன்னி ஊம்பக் குடுக்கிறதுக்கும் பழக்கப் படுத்தியது யார்? இப்படி ஒரு தோற்றப் பாட்டை உருவாக்கியது யார்? வேசித் தொழிலுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?
காதலுக்கான தேடலை ஏன் காணவில்லை? வேறும் காமம் மட்டுமே எஞ்சியது ஏன்?
ஏன் ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடி அவன் கூட மட்டும் உள்ளத்தையும் உடலையும் பகிரக் கூடாது? 
பேஸ்புக் முதற்கொண்டு எல்லா சமூக வலைத்தளங்களிலும் இதுவே வாடிக்கையாக உள்ளது! சமூகத்தில் உள்ள காமப் பசியைத் தீர்க்க வடிகால்கள் தேடும் பலரிடமும் காதலைத் தேடும் ஒருவன், உண்மையான காதலைத் தேடி அலைந்து சிக்கி சின்னா பின்னமாகி அவன் வாழ்க்கையே சில நாட்களில் இருண்டு விடுகிறது. உண்மையான காதலுக்கு ஏங்குபவர்கள் திரைக்கு மறைவாக மறைந்து வாழ்கின்றனர். ஏன் உங்களால் உங்கள் புகைப்படங்களை பேஸ்புக் Profile Picture ஆக போட முடியாமல் தயங்குகிறீர்கள்? உங்களுக்கு உங்கள் மீதே சந்தேகமா? நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாதா? வேறு யாரோ சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
Sex இன்றி ஒரு சாதாரணமான வாழ்க்கையை உங்களால் வாழ முடியாதா?
ஒரே தெருவில் தனக்கான காதலனைத் தேடுவது தான் கடினம். ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலம் நம் ஊரில், பக்கத்து ஊரில் என பரந்து விரிந்த ஒரு தேடலை மேற்கொண்டால் நிச்சயம் உங்களை விரும்பி ஏற்கும் ஒருவன் இருப்பான். அவனும் உனக்காக இத்தனை நாள் காத்துக் கொண்டுதான் இருந்திருப்பான். அவனை ஏன் தேடி நெருங்கக் கூடாது? பேஸ்புக்கில் காமத்தைத் தேட பேஸ்புக் பக்கங்கள், குழுக்கள் இருக்கையில் காதலைத் தேட ஏன் ஒன்று கூட இல்லை?
நீ சந்திக்கும் ஒருவன், உன் கூட ஒரு செல்பி எடுக்கத் தயங்கினால் நிச்சயம் அவன் ஒரு வேட்டை நாய்! வேட்டை முடிந்தவுடன் அவன் வேறு வேலை பார்க்கப் போய்விடுவான். சிலர் உங்களை தங்கள் "சின்ன வீடு" களாகக் கூட வைத்திருப்பார்கள், ஏன் வைக்க எண்ணியும் இருப்பார்கள்? நீங்கள் அந்த அளவுக்கு தரம் குறைந்தவர்களா? 
உன் உதடுகளைக் கவ்வி முத்தம் கொடுக்க இஷ்டப்படாதவனிடம் ஒரு துளி கூட உன் மீது ஆசை இருக்காது.
நிச்சயமா நீ அவனுக்கு பத்தோட பதினொன்னு தான்..அவனுக்கு வேண்டியதெல்லாம் வெறும் வடிகால்தான்.
உன்னவனைச் சந்திக்கும் வரையிலாவது வேறு எவனையும் காண்டம் இன்றி உன்னைத் தொட இடம் கொடுக்காதே. அதை விட வேறு எவனையும் பற்றி சிந்திக்காது, உன்னவனுக்காகக் காத்திருப்பதுதான் மிகச்சிறந்தது. உன்னிடம் காமப் பசிக்காகப் பழகுபவன் உன்னை ஒரு நாளும் தன் நண்பன் என அவனுக்கு நெருங்கியவர்களிடம் (தாய் , தந்தை...) அறிமுகப்படுத்தமாட்டான். நீயும் அவர்களைப் போல் தெருத் தெருவா அலையப் போறியா? கண்டவனையும் கைகாட்டி, கண் அடித்து, சைகை மூலம் படுக்க கூப்பிடப் போறீயா? அப்படின்னா நீயும் ஒரு நாள் ஐஞ்சுக்கோ பத்துக்கோ போவ..அத நினைவில் வைத்துக் கொள்.
ஒருத்தன் சுன்னி சைஸ் பார்த்து வாரது காதல் இல்லை, காமம். நீ காதலுக்காக நெருங்குபவனிடம் கூட ஒரு நாளும் அவனை நெரில் சந்திக்கும் வரையில் வீடியோ சட்டில் அந்தரங்கங்களைப் பகிராதே. பல ஆபாச இணையத்தளங்களில் Video/Cam Chat வீடியோக்கள் எவ்வாறு ஏற்றப்படுகின்றன? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க? எவனையோ நம்பி ஏமாந்திட்டாங்க. அவன் சில வேளை ரெக்கொட் பண்ணின வீடியோவக் காட்டி பயமுறுத்தி படுக்க வரச்சொல்லி பிளக் மெயில் பண்ணியிருப்பான். எல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
Top, Bottom, Ver இப்புடி பலவாறாகப் பிரிச்சு மேய்வது யார்? காதலை எதிர்பார்ப்பவனுக்கு உடல் சுகம் இரண்டாம் பட்சம் தான். அவனுக்கு Top, Bottom, Ver இதைப் பற்றி எல்லாம் அக்கறையிருக்காது.
காமத்தை விடுத்துக் காதலைத் தேடுங்கள். நிச்சயம் உங்கள் கவிதை உங்களைத் தேடி வரும்.
இதுக்குப் பிறகாவது, காதலைத் தேட பேஸ்புக் குழுக்களை உருவாக்குங்கள்.
உங்களுக்கு இது உபயோகமாக இருந்தால் இதை உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களுடன் பகிரவும். Please Share

No comments:

Post a Comment