Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

எது சின்னது? எது பெருசு? ஆண் குறியை இயற்கை மருத்துவம் மூலம் பெரிதாக்குவது எப்படி?

ஆமாங்க எது சின்னது? எது பெருசு? ன்னு உங்களுக்குத் தெரியுமா? ஆண் குறியை இயற்கை மருத்துவம் மூலம் பெரிதாக்குவது எப்படி? சுன்னியைப் பெரிதாக்கும் தடிப்பானதாக்கும் முறைகள். 13 வயதுடைய அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பருவமடைந்த ஆண்களுக்கான பதிவு. பருவமடையாதவர்கள் இதை வாசிக்க வேண்டாம்.

விளம்பரம்:
உங்களில் ஆண் குறியை 3 மாதங்களில் தடித்த பெரிய பூள் ஆக மாற்ற ஒரே வழி இது தான். சீக்கிரமே கல்யாணம ஆகப் போகுதா? உங்க பொண்டாட்டி உங்க சுன்னி சைஸப் பார்த்திட்டு வேற எவன் கூடயாச்சும் போயிருவான்னு கவலையா? இல்லை உங்களால உங்க மனைவியை சிறிய ஆண்குறியைப் பயன்படுத்தி திருப்திப்படுத்த முடியவில்லை என்ற கவலையா? உங்கள் சிறிய சுன்னியைப் பார்த்திட்டு உங்க கூட உங்க காதலி அல்லது மனைவி படுக்க வருவதில்லையா? சுன்னியைப் பெரிதாக்க ஏதாவது வழி தேடுறீங்களா?  ஆண் குறியைப் பெரிதாக்க கண்ட கண்ட மருந்துகளைப் பாவித்து ஏமாந்து போனீர்களா? கவலை வேண்டாம் மூன்றே மாதங்களில் உங்கள் சிறிய சுன்னியை பெரிய ஆண்மை முறுக்கேறிய தடித்த சுன்னியாக நாங்கள் மாற்றுகிறோம்.  எமது பாரம்பரிய குடும்ப வைத்தியத்தின் பலனாக நாங்கள் உருவாக்கி உள்ள மருந்தை நீங்கள் தொடர்ந்து 3 மாதங்களுக்கு பாவித்து வந்தால் 8 இஞ்ச் வரைக்கும் உங்கள் பூள் தடித்து பெரிதாவது நிரூபிக்கப்பட்ட உண்மை. எங்கள் சிகிச்சை நிலையத்திற்கு நீங்கள் வருகை தந்து எங்களால் பயன் பெற்ற பலரிடம் நேரடியாகக் கதைத்து அவர்களின் சுன்னி எங்கள் மருத்துவத்தால் பெரிதான சம்பவத்தை நீங்களே கேட்டுத் தெரிந்து கொண்டு, உங்கள் முடிவை எடுங்கள்.  உங்க சுன்னியைப் பெரிதாக்க ஒரே வழி சிறந்த வழி இது தான். மூன்றே மாதங்களில் உங்களின் சுன்னியை 8 இஞ்ச் ஆக தடித்த பூலாக உருவாக்க நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். மூன்று மாதங்களில் அவ்வாறு நிகழவில்லை என்றால் நீங்கள் செலுத்திய பணத்தை மீளத் தருகிறோம்.

என்ன நண்பர்களே! விளம்பரம் எப்படி?



எது சின்னது? எது பெருசு?

உன் உடம்புக்கு சம்பந்தமே இல்லாத அளவுக்கு உன் ஒரு கை மட்டும் பெருசா தடிப்பா நீட்டமா இருந்தா? உனக்கு சந்தோஷமா இருக்குமா? அல்லது துக்கமா இருக்குமா? அதை வைச்சிக்கிட்டு வாழ்றது கஷ்டம் இல்லையா?

அது மாதிரித்தான் நம்ம சுன்னியும், நம்ம உடம்புக்கு ஏற்றால் போல் தான் அது உருவாகியிருக்கிது. (மருத்துவக் காரணங்கள் தவிர்ந்த)

மிக ஒல்லியான ஒரு பையனுக்கு ஆபிரிக்க இளைஞனைப் போல் பூள் இருந்தா எவ்வளவு கடினமா இருக்கும்? அவன் இயல்பு வாழ்க்கையே பாதிக்காது? அவனால எப்படி வெளில நடமாட முடியும்? அவனுக்கு ரொம்ப அசிங்கமா! அருவெறுப்பாக இருக்காதா? எந்தப் பெண்ணாச்சும் அவன் கிட்ட நெருங்குமா?

அந்த ஒல்லிப் பையனால அவன் முழு உடலில் இருக்கும் இரத்தத்தை பீச்சி அடித்தால்தான் அந்த தடிச்ச பூள் முழு எழுச்சியடையும் இல்லாட்டி யானை தும்பிக்கை போல் தொங்கிக் கொண்டுதான் இருக்கும். பெருசா இருந்தா மட்டும் போதாது, உள்ள நுழைக்க உங்க பூள் முழு எழுச்சி அடையனும்.

கண்டவன் கதையக் கேட்டு அல்லது ஆபாச இணையத்தளங்களில் வீடியோ பார்த்து அதில நடிக்கிறவன் பூளப் பார்த்து வாயப் பிளந்து, அல்லது யூரின் பாஸ் பண்ணேக்க திருட்டுத்தனமா உங்க நண்பர்களின் அல்லது உறவினர்களின் சுன்னிகளையும் அதன் தடிப்பையும் நீளத்தையும் பார்த்து வாயப் பிளந்து கண்டவன் அட்வைஸ், விளம்பரங்களையெல்லாம் பார்த்து கேட்டு ஏமாந்து உன் சுன்னிய கஷ்டப்படுத்தாத... புரிஞ்சிதா!!

முதலில் உங்க சுன்னிய நீங்க லவ் பண்ணுங்க.
அதை ஆரோக்கியமா வைச்சிக்க சுத்தமா வையுங்க. அதோட நல்ல ஆண்மை ஏற்றக் கூடிய உணவுகளை சாப்பிட்டு நல்லா முறுக்கேத்தி வையுங்க.

உங்கள் சுன்னியின் முன் தோலை, நீங்கள் குளிக்கும் போது பின்னால் தள்ளி நன்றாக தண்ணீரில் உராஞ்சிக் கழுவவும். சவர்க்காரம் பாவிக்க வேண்டாம். குளித்து முடிய முன் தோலை பழைய இடத்திற்குக் கொண்டு வந்து விடவும்.

சுன்னியச் சுத்தி நல்லா அடர்த்தியா ஆனால் அளவோட முடி வளருங்க. தேவைக்கு அதிகமாக வளர்ந்தால் கத்திரிக்கோல் பாவித்து வெட்டுங்கள். சுன்னி முடியை சவரம் செய்யாதீர்கள். சவரம் செய்வதால் தேவையில்லாத வெட்டுக்கள், அரிப்பு, தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு வேளை கடுமையான வியர்வையின் காரணமாக உங்களுக்கு சுன்னியின் மயிர்ப் பகுதியில் அரிப்பு எற்பட்டால், சொறியாமல் நன்றாக சோப் போட்டு கழுவுங்கள்.

உங்க சுன்னிய நீங்க உங்களுக்கு பொருத்தமான அளவுதான் என்பதை உணர வேண்டும் என்றால்! நீங்கள் வாங்கும் ஜட்டியை முதலில் மாற்ற வேண்டும். ஆமாங்க.. சாதாரண ஜட்டியில் அல்லது விளையாடப் போகும் போது அணியும் ஜட்டியிலும் முன் பக்கம் அதிக இட வசதி இருக்கும் (போல் காட் கவசம் வைப்பதற்காக) அதை நீங்கள் சாதாரணமாக அணிந்து கண்ணாடிக்கு முன் நின்றால் உங்களுக்கு அங்கு சுன்னி இருப்பதே தெரியாது. ஆனால் முன்பக்கம் குறைவான இடவசதி உள்ள ஜட்டியை நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்கி அணிந்தால் அது உங்கள் உண்மையான ஆண்மையை உங்களுக்குத் தூக்கிக் காட்டும். உதாரணமாக Low Rise Brief வகை ஜட்டி வாங்கி அணிந்தீர்கள் என்றால் ஒரு பொட்டலம் போல் உங்கள் ஆண்மையை நீங்கள் கண்ணாடியில் ஆசை தீரப் பார்த்து மகிழலாம். நான் சொல்றது உண்மையா பொய்யான்னு முயற்சி பண்ணிப் பார்த்திட்டு சொல்லுங்க..



எல்லாம் ஜட்டியின் மாயம். ஆமாங்க! நீங்க அணியிற ஜட்டிதான் உங்க ஆண்மையத் தூக்கிக் காட்டும். ஒருவரைத் திருப்திப் படுத்த வெறும் 3 இஞ்ச் (3inch) சுன்னி போது! அது தெரியுமா? 3 inch ற்கு மேற்பட்ட சுன்னி எல்லாம் பெரிய சுன்னிதான்..

தினமும் மூணு தடவை நீங்க கைல போட்டா அது எப்படி எழும்பும்? கைல போடுறத முதலில் நீங்க நிறுத்தனும். அதுக்காக முழுமையா நிறுத்த சொல்லேல...

ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மாத்திரம் கைல போடுங்க..உங்க மனசை ஒரு நிலைப்படுத்தி சந்தோஷமா வாழுங்க.

1 comment: